2000+ தொற்றாளர்கள் ; 52 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Monday 21 June 2021

2000+ தொற்றாளர்கள் ; 52 மரணங்கள்

 


இன்றைய தினம் நாட்டில் 2090 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 52 மரணங்கள் பதிவாகியுள்ளன.


இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ள அதேவேளை மொத்த மரண எண்ணிக்கை 2633 ஆக உயர்ந்துள்ளது.


அண்மைய மரணங்களில் பெரும்பாலானவை 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment