நேற்றைய தினம் கொரோனா மரண பட்டியலில் 48 மரணங்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 18 வீடுகளில் இடம்பெற்ற மரணங்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதிப் பற்றாக்குறை நிலவுவதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வீடுகளில் இடம்பெறும் மரணங்களும் அதிகரித்து வருகின்றமையும் தற்சமயம் 33,317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment