முக்கியமான சில பொது சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதியின் செயலாளர்.
இப்பின்னணியில், துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
வேலை நிறுத்தம் மற்றும் தெழிற்சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த பல சந்தர்ப்பங்களில் அரசுகள் 'அத்தியாவசிய' சேவைப் பிரகடனம் வெளியிட்டு வருகின்றமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment