ஒச்சிஜன் தட்டுப்பாடு வராது: அமைச்சர் சூளுரை! - sonakar.com

Post Top Ad

Wednesday 5 May 2021

ஒச்சிஜன் தட்டுப்பாடு வராது: அமைச்சர் சூளுரை!

 


இலங்கையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு வருவதற்கு இடமில்லையென தெரிவிக்கிறார் ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன.


நாடாளுமன்றில் இன்று இவ்வாறு தெரிவித்த அவர், 4000 ஜம்போ ஒக்சிஜன் சிலிண்டர்கள் ஏலவே கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவை விரைவில் நாட்டை வந்து அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.


அத்துடன், தேவைப்படின் சிங்கப்பூரிலிருந்து ஒக்சிஜனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையும் இடம்பெற்று வருவதாகவும் இப்பின்னணியில் இலங்கையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு வரப் போவதில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment