ஆளுங்கட்சி கூட்டம்: விமல் குழு மீண்டும் நிராகரிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 5 May 2021

ஆளுங்கட்சி கூட்டம்: விமல் குழு மீண்டும் நிராகரிப்பு

 


ஆளுங்கட்சி கூட்டத்தை விமல் குழுவினர் மீண்டும் நிராகரித்துள்ளனர். அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டுள்ளனர்.


அண்மைக்காலமாக பெரமுன தரப்புக்குள் முரண்பாடுகள் வலுத்து வரும் நிலையில் ஆளுங்கட்சி பங்காளிகளுடனான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


எனினும், கட்சித் தலைவர்கள் இல்லாத பலர் கலந்து வருவதன் பின்னணியில் விமல் குழு மீண்டும் கூட்டத்தை நிராகரித்துள்ளமையும் பசில் மற்றும் வியத்கம கூட்டணி விமல் கூட்டணியுடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment