ரஷ்ய தடுப்பூசி வழங்கல் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Thursday 6 May 2021

ரஷ்ய தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

 


ரஷ்யாவிலிருந்து தருவிக்கப்பட்ட வகை தடுப்பூசி வழங்கல் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இவ்வருடத்துக்குள் 65 வீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு பதிலாக ரஷ்யாவின் Sputnik தடுப்பூசி வழங்கல் ஆரம்பமாகியுள்ளது.


கொத்தட்டுவயில் இன்று காலை இதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment