நேற்றைய தினம் பதிவான 36 கொரோனா மரணங்களுள் ஆறு வீடுகளில் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதிப் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் அறுவர் இவ்வாறு வீடுகளில் இறந்துள்ளதுடன் அவை மாத்தளை, பேராதெனிய,இங்கிரிய, பண்டாரகம, ஹேனகம மற்றும் கிந்தொட்டயில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment