யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் இணக்கம் - sonakar.com

Post Top Ad

Thursday, 20 May 2021

யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் இணக்கம்

 


பலஸ்தீனம் மீது கடுமையான வான் தாக்குதல்களை நடாத்தி வந்த இஸ்ரேல் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளது.


ஹமாஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 21ம் திகதி உள்ளூர் நேரம் அதிகாலை 2 மணியிலிருந்து தாக்குதல்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒரு வாரத்துக்கும் அதிகமான நீடித்த தாக்குதல்களில் 12 இஸ்ரேலியர்களும் ஆகக்குறைந்தது 232 பலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment