சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் அவரது பாரியாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
ஏலவே கட்சித் தலைவர் சஜித் மற்றும் அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் நளின் தானும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதை அறிவித்துள்ளது.
சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment