தினசரி இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரையிலான காலப்பகுதியில் நாடு தழுவிய ரீதியிலான போக்குவரத்து கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது..
இம்மாதம் இறுதி வரை இந்நடைமுறை அமுலில் இருக்கும் என விளக்கமளித்துள்ளார் இராணுவ தளபதி.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment