கொரோனா தொற்று: மேலும் சில பகுதிகள் இன்று முடக்கம் - sonakar.com

Post Top Ad

Tuesday 4 May 2021

கொரோனா தொற்று: மேலும் சில பகுதிகள் இன்று முடக்கம்

 


நாட்டில் கொரோனா தொற்று தீவிரத்தின் பின்னணியில் பல்வேறு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வரும் தொடர்ச்சியில் இன்றும் சில இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் 696 பேர் உயிரிழந்துள்ளதுடன் தற்சமயம் 14771 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நாடு தழுவிய ரீதியில் மக்களை அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று முடக்கப்பட்ட பிரதேசங்களின் விபரம்:


  1. Fordayas Watte & Ingestre GN Divisions in N’Eliya  District isolated
  2. Villora Watte GN Division in Colombo isolated
  3. Eldeniya Church Road and Ranaviru Dharmasiri Mawatha in Kadawatha, Gampaha District isolated
  4. Gangulwitiya, Pothupitiya North and Hapugoda GN Divisions in Ratnapura District isolated

No comments:

Post a Comment