தேவைப்பட்டால் நாடு தழுவிய லொக்டவுன்: சுதர்ஷனி - sonakar.com

Post Top Ad

Friday 7 May 2021

தேவைப்பட்டால் நாடு தழுவிய லொக்டவுன்: சுதர்ஷனி

 


இலங்கையில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தேவையேற்படின் நாடு தழுவிய லொக்டவுன் அமுலுக்கு வரும் என தெரிவிக்கிறார் அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே.


அண்மைய தினங்களாக தினசரி 1500க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி வரும் தொடர்ச்சியில் இன்றும் 1889 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


எனினும், இது 2000 தாண்டும் நிலை உருவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, தேவையேற்படின் நாடு தழுவிய லொக்டவுன் அமுலுக்கு வரும் என அமைச்சர் சுதர்ஷனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment