நாளை ரயில்வே வேலை நிறுத்தம்! - sonakar.com

Post Top Ad

Sunday 16 May 2021

நாளை ரயில்வே வேலை நிறுத்தம்!

 நாளை திங்கட்கிழமை ரயில்வே தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.


நாடு தழுவிய போக்குவரத்துக் கட்டுப்பாடு திங்கள் அதிகாலை 4 மணியோடு நீக்கப்படவுள்ள நிலையில் ரயில்வே வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.


மாற்றீடாக பேருந்து சேவைகளை வழங்கப் போவதாக திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment