வெலிசர பொருளாதார மையம் பூட்டு - sonakar.com

Post Top Ad

Friday 7 May 2021

வெலிசர பொருளாதார மையம் பூட்டு

 


வெலிசர பொருளாதார மையத்தில் 28 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 10 தினங்களுக்கு மையம் மூடப்பட்டுள்ளது.


மேலும் 170 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் 22 வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் 10வது தினம் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


தற்சமயம், 17794 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment