5 மாவட்டங்களில் மேலும் 8 கி.சே பிரிவுகள் முடக்கம் - sonakar.com

Post Top Ad

Monday 3 May 2021

5 மாவட்டங்களில் மேலும் 8 கி.சே பிரிவுகள் முடக்கம்

 கொரோனா தொற்றின் தீவிரத்தின் பின்னணியில் நாட்டில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு, களுத்துறை, நுவரெலிய, கம்பஹா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இவ்வாறு தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


இடங்களின் விபரம்:

  1. Rathmatiya GN division in the Nuwara Eliya District
  2. Pinwatta, Narampitiya, Pinwatta West & Bandaragama East GN Divisions in the Kalutara District
  3. Uggalla GN Division in the Colombo District
  4. Tissaewerasingam Square GN Division in the Batticaloa District
  5. Alwis Watta under the Wattala GN Division in the Gampaha District

No comments:

Post a Comment