இன்றும் 3500+ புதிய தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Friday 21 May 2021

இன்றும் 3500+ புதிய தொற்றாளர்கள்

 


இலங்கையில் இன்றைய (21) தினம் 3538 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


இப்பின்னணியில், மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 158,333 ஆக உயர்ந்துள்ளது. எனினும் இதில் 125360 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் தெரிவிக்கிறது.


தற்சமயம், 31884 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதிப் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment