இன்றைய தினம் (28) இலங்கையில் புதிதாக 2845 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து தொற்றாளர்களும் புது வருட கொத்தனியைச் சார்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, தற்சமயம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 29986 ஆக உயர்ந்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment