இன்றைய பட்டியலில் 28 மரணங்கள் இணைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 25 May 2021

இன்றைய பட்டியலில் 28 மரணங்கள் இணைப்பு


 


இன்றைய கொரோனா மரண பட்டியலில் 23 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஐந்து மரணங்களும் கடந்த 16ம் திகதியிலிருந்து நிகழ்ந்த 23 மரணங்களும் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


புதுவருட கொத்தனியின் பின்னணியில் இன்றும் 2700க்கு மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை தற்சமயம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 27842 ஆக உயர்ந்துள்ளது.


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment