மே 24 - 25 அரச விடுமுறை தினங்களாக அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 May 2021

மே 24 - 25 அரச விடுமுறை தினங்களாக அறிவிப்பு

 


எதிர்வரும் திங்கள் 24 மற்றும் செவ்வாய் 25ம் திகதிகளை விசேட அரசாங்க விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வெள்ளிக்கிழமை அமுலுக்கு வரவுள்ள நாடளாவிய போக்குவரத்துக் கட்டுப்பாடு செவ்வாய் அதிகாலை 4 மணிக்கே நீக்கப்படவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இத்தினங்கள் உள்ளடங்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், தனியார் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் வழமை போன்று தொடரும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment