இலங்கையில் இன்றைய தினம் புதிதாக 2386 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இப்பின்னணியில் மொத்த எண்ணிக்கை 133,484 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலிருந்தும் 606 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை கம்பஹாவிலிருந்து 300 பேரும் களுத்துறையிலிருந்து 417 பேரும் பதிவாகியிருந்தனர்.
அண்மைய தினங்களான தொடர்ச்சியாக தினசரி 2000க்கு அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment