நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்திருந்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8ம் திகதியுடன் மூன்று மாதங்கள் நெருங்கும் நிலையில் அதற்கு முன்பாக தடையுத்தரவைப் பெறுவதற்கு முயற்சி செய்யப்பட்டிருந்தது.
எனினும், பதவியைப் பறிப்பதற்கு இடைக்கால தடையை இதுவரை அறிவித்திருந்த நீதிமன்றம் இன்று மனுவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment