சு.க தலைமையகத்தில் விமல் - கம்மன்பில குழு - sonakar.com

Post Top Ad

Friday 9 April 2021

சு.க தலைமையகத்தில் விமல் - கம்மன்பில குழு

 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் விமல் - கம்மன்பில உள்ளடங்கலான 11 அரசியல் கட்சிகள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளனர்.


பெரமுன அரசில் அங்கம் வகிக்கும் விமல் - கம்மன்பில - வாசுதேவ கூட்டணி நெருக்குதல்களை சந்தித்து வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


எனினும், இது வழமையான 'சந்திப்பு' என கம்மன்பில விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment