புது வருட 'கொத்தனி': உத்தியோகபூர்வ அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 29 April 2021

புது வருட 'கொத்தனி': உத்தியோகபூர்வ அறிவிப்பு

 


சிங்கள - தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதால் அதனூடாக மே மாதமளவில் கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக 'புது வருட கொத்தனி' அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில், வியாழன் 29ம் திகதி தொற்றுக்குள்ளானவர்களுள் 1077 பேர் புதுவருட கொத்தனியைச் சார்ந்தவர்கள் என இன்றைய உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment