குளியாபிட்டியில் தனிமைப்படுத்தல் அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 22 April 2021

குளியாபிட்டியில் தனிமைப்படுத்தல் அறிவிப்பு

 


நடு நிசி முதல் குளியாபிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் குருநாகல் மாவட்டத்திலிருந்தே அதிக தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment