விரைவில் அரச எதிர்ப்பு கூட்டணி: ராஜித - sonakar.com

Post Top Ad

Thursday 1 April 2021

விரைவில் அரச எதிர்ப்பு கூட்டணி: ராஜித


மிக விரைவில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து அரச கூட்டணி அமைக்கப்போவதாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.


கடந்த தடவை மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காக இணைந்து இயங்கி வெற்றி கண்டது போல் இம்முறையும் அதற்கான முயற்சியை மேற்கொள்ளப் போவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.


2015ல் தன்னை 'பொது' வேட்பாளராகும் படி ரணில் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் பின்னர் மைத்ரியை தெரிவு செய்ததாகவும் இம்முறை தனக்கு அவ்வாறு விருப்பம் ஏதும் இல்லையெனவும் கட்சித் தலைவரே பொது வேட்பாளராவார் எனவும் ராஜித மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment