வியத்மக முக்கியஸ்தர் சஜித் அணியில் இணைவு - sonakar.com

Post Top Ad

Friday 2 April 2021

வியத்மக முக்கியஸ்தர் சஜித் அணியில் இணைவு

 


ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை அதிகாரத்தில் அமர வைப்பதற்காக கடுமையாக உழைத்த வியத்மக அமைப்பின் முக்கியஸ்தர், முன்னாள் இராணுவ மேஜர் பொனிபஸ் பெரேரா சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அவரோடு கை கோர்த்துள்ளார்.


இராணுவத்தில் பல முக்கிய பதவிகளை வகித்து வந்த அவர், வியத்மகவிலும் முக்கிய பங்காற்றியிருந்தவராவார்.


தற்சமயம் பெரமுனவில் பல்வேறு உட்பூசல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இவரது கட்சி தாவல் அரசியல் மட்டத்தில் முக்கியம் பெறுகின்றது.

No comments:

Post a Comment