அபயராம விகாரையிருந்திருக்காவிட்டால் பெரமுன என்ற கட்சி உருவாகியிருக்கவே முடியாது என தெரிவிக்கும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர், மாகாண சபை தேர்தல் நடந்தால் அது அரசுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டும் என தெரிவிக்கிறார்.
கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றவர்களாலின் தீவிர முயற்சியும் ஆதரவும் இருந்திருக்காவிட்டால் எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது எனவும் அந்த நன்றியுணர்வு மஹிந்த ராஜபக்சவுக்கு மாத்திரமே இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தலைவர்களின் பலவீனத்தாலேயே அரசுகள் கவிழ்வதாகவும் தற்போதைய அரசின் தலைவர்கள் வீழ்ச்சியை அண்மித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment