இலங்கையில் தடுப்பூசி பெற்ற மூவர் மரணம்: பவித்ரா - sonakar.com

Post Top Ad

Wednesday 21 April 2021

இலங்கையில் தடுப்பூசி பெற்ற மூவர் மரணம்: பவித்ரா

 


இலங்கையில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சுகாதார  அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.


Oxford-AstraZeneca வகை தடுப்பூசி வழங்கப்பட்ட மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சில நாடுகளில் குறித்த வகை தடுப்பூசி பெற்றவர்கள் இரத்த உறைவினால் உயிரிழந்தததன் பின்னணியில் குறித்த தடுப்பூசி பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment