பல்கலைக்கழகங்கள் திறப்பு பின் போடப்பட்டது - sonakar.com

Post Top Ad

Thursday 22 April 2021

பல்கலைக்கழகங்கள் திறப்பு பின் போடப்பட்டது

 


இலங்கையில் அரச பல்கலைக்கழகங்களை திறப்பது இரு வாரங்களால் பின் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இம்மாதம் 27ம் திகதி திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போதைய கொரோனா பரவல் அபாயத்தைக் கருத்திற் கொண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் கல்வியமைச்சர்.


இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment