2020ம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சைப் பெறுபேறுகள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம், கொரோனா சூழ்நிலையின் மத்தியில் ஒக்டோபர் 12 முதல் உயர்தர பரீட்சை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், அதன் பெறுபேறுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளார் கல்வியமைச்சர்.
இதேவேளை, தற்சமயம் மீண்டும் பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment