கொரோனா மரண எண்ணிக்கை 620 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Monday 19 April 2021

கொரோனா மரண எண்ணிக்கை 620 ஆக உயர்வு



இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 620 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இரு மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


கல்கமுவ மற்றும் மரஸ்ஸன பகுதிகயில் இடம்பெற்ற மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


தற்சமயம், தொடர்ந்தும் 3111 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment