இன்றும் 520 தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Thursday, 22 April 2021

இன்றும் 520 தொற்றாளர்கள்!

 


இன்றைய தினமும் (இதுவரை) 520 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 98570 ஆக உயாந்துள்ளது.


கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகம் அதிகரித்துள்ள அதேவேளை நாளொன்றுக்கு 15000 பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக 634 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment