விமான நிலைய சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணி புரியும் நபர் ஒருவர் 22 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
17 கிலோ கிராம் தங்கத்துடன் கைதான நபர், குறித்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment