கொரோனா தொற்று: இன்று 1000 தாண்டியது! - sonakar.com

Post Top Ad

Tuesday 27 April 2021

கொரோனா தொற்று: இன்று 1000 தாண்டியது!

 


அண்மைய நாட்களாக 500 முதல் 900 வரை கூடி வந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.


இன்றைய தினம் 1,111 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள  நிலையில், மொத்த எண்ணிக்கை 103487 ஆக அதிகரித்துள்ளது.


எனினும், இதில் 94856 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தொடர்ந்தும் 7984 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment