தகவல் தந்தால் 1 மில்லியன் சன்மானம்: பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Monday, 12 April 2021

தகவல் தந்தால் 1 மில்லியன் சன்மானம்: பொலிஸ்!

 


வாகன மோசடி, பண மோசடி உட்பட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக தேடப்படும் நபர் பற்றி தகவல் தருபவர்களுக்கு 1 மில்லியன் ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது பொலிஸ்.


கடவத்தை, வத்தியகொட மற்றும் ஜாஎல பகுதிகளில் வசித்துள்ளதாக அறியப்படும் ரபீக் முஹமது பாரூக் எனும் நபரையே பொலிசார் தேடி வருகின்றனர்.


மருத்துவர், பொறியியலாளர் என வேடமிட்டு  உலவியுள்ள குறித்த நபர் பற்றிய தகவல் அறிந்தவர்களை  071 8592604 எனும் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment