தொடர்ச்சியான போராட்டம் நடக்கும்: கார்டினல் எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday 7 March 2021

தொடர்ச்சியான போராட்டம் நடக்கும்: கார்டினல் எச்சரிக்கை

 


ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கிறார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்.


ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினூடாக திட்டமிட்டு மனித படு கொலைகளை நடாத்தியவர்கள் தெளிவுபடுத்தப்படவில்லையென சுட்டிக்காட்டியுள்ள அவர், பலி கொள்ளப்பட்ட மனித உயிர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடப் போவதாக தெரிவிக்கிறார்.


இதனால், நீதி கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெறும் என அவர் தெரிவிக்கின்றமையும் இன்றைய தினம் கத்தோலிக்க மக்கள் கருப்பு தினம் அனுஷ்டித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment