சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ரோஹித்த விடுவிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 19 March 2021

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ரோஹித்த விடுவிப்பு!

 


சட்டவிரோதமாக சுமார் 41.2 மில்லியன் ரூபா சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து ரோஹித அபேகுணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார்.


2010 - 2014 வரையான காலப்பகுதியில் அமைச்சராக இருந்த போதே இவ்வாறு சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக ரோஹித மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் வழக்கைத் தொடர விரும்பவில்லையென தெரிவித்ததன் பின்னணியில் ரோஹித விடுவிக்கப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment