260 தொற்றாளர்கள்; ஒரு மரணம்! - sonakar.com

Post Top Ad

Friday 26 March 2021

260 தொற்றாளர்கள்; ஒரு மரணம்!

 


இன்றைய தினம் (26) இலங்கையில் 260 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை புதிதாக ஒருவருடைய மரணமும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 91561 ஆக உயர்ந்துள்ளதுடன் மரண பட்டியல் 557 ஆக உயர்ந்துள்ளது.


எனினும், 88145 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் 2859 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment