நாணய வீழ்ச்சி: அமெரிக்க டொலர் 200 ரூபா! - sonakar.com

Post Top Ad

Tuesday 16 March 2021

நாணய வீழ்ச்சி: அமெரிக்க டொலர் 200 ரூபா!

   


அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வெகுவாக வீழ்ச்சியடைந்து 200 ரூபாவைத் தாண்டியுள்ளது.


மத்திய வங்கி தகவலின் படி இன்றைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபா 6 சதமாக காணப்படுகிறது.


தொடர்ச்சியாக இலங்கை நாணயத்தின் பெறுமதியும் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment