வா'சேனையில் மீனவர்கள் மீது தாக்குதல்; மூவர் வைத்தியசாலையில் - sonakar.com

Post Top Ad

Wednesday, 10 February 2021

வா'சேனையில் மீனவர்கள் மீது தாக்குதல்; மூவர் வைத்தியசாலையில்

 



வாழைச்சேனையிலிருந்து உஷாமா தெளபீக் என்பவருக்குச் சொந்தமான ஆழ்கடல் படகில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் மீது பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மீனவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் இன்று மாலை கரைக்கு வந்ததுடன் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்


தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


- எஸ்.எம்.எம்.முர்ஷித் 

No comments:

Post a Comment