ஐ.நாவில் 'எதிர்ப் பிரேரணை' முன் வைக்க திட்டம் - sonakar.com

Post Top Ad

Sunday, 14 February 2021

ஐ.நாவில் 'எதிர்ப் பிரேரணை' முன் வைக்க திட்டம்

 


ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை எப்போதுமே இலங்கைக்கு எதிராகவே செயற்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர.


இம்முறை உலகின் முக்கிய ஐந்து நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றைக் கொண்டு வரவுள்ளதாகவும் ஆனாலும் அதற்கு எதிர்ப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்து அம்முயற்சியை முறியடிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


30-1 வாக்குறுதியிலிருந்து இலங்கை வாபஸ் பெற்றது நிம்மதியான விடயம் என அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment