அடுத்த வாரம் முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி - sonakar.com

Post Top Ad

Monday 15 February 2021

அடுத்த வாரம் முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி

 அடுத்த வாரம் முதல் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.


மேல் மாகாணத்தில் இருந்து இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலும் 5 லட்சம் தடுப்பூசிகள் இவ்வாரம் நாட்டை வந்தடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இதுவரை சுகாதார ஊழியர்கள், முன்னிலைப் பணியாளர்கள் உட்பட 190,000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment