கல்ஹின்னயில் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் - sonakar.com

Post Top Ad

Saturday, 6 February 2021

கல்ஹின்னயில் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்

 


கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் கல்ஹின்னயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இயங்கும் 'Changing Galhinna' அமைப்பின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.


அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் ம‌த்‌திய கிழ‌க்கு நாடுக‌ள் ளில் வாழும் ஊர் மக்களிடம் பெறப்பட்ட நிதியூடாக இந்நடவடிக்கை இடம்பெற்றதாக Changing Galhinna அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இவ்வுலர் உணர்வு விநியோக நடவடிக்கைக்கு ஐக்கிய இராச்சியத்தில் இருந்து எதுவித நிதி சேகரிப்பும் இடம்பெறவில்லையெனவும் அவ்வமைப்பினர் தெரிவிப்பதோடு 500 பொதிகள் இம்முறை விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment