கட்டாய எரிப்பு நிறுத்தம் வாபஸ்: அமெரிக்க தூதர் அதிருப்தி - sonakar.com

Post Top Ad

Thursday, 18 February 2021

கட்டாய எரிப்பு நிறுத்தம் வாபஸ்: அமெரிக்க தூதர் அதிருப்தி

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படும் வழக்கத்தை அரசு கைவிடாமை குறித்து அதிருப்தி வெளியிடடுள்ளார் இலங்கைக்கான அமெரிக்க தூதர்.


பாக். பிரதமர் இம்ரான் கானின் இலங்கை வருகையையொட்டி நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலிந்து வாக்குறுதியளித்திருந்த போதிலும் அது அவரின் சொந்தக் கருத்தெனவும் அரசாங்கம் கட்டாய எரிப்பைக் கைவிடாது என்றும் அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.


இந்நிலையிலேயே அமெரிக்க தூதர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment