இன்று 497 தொற்றாளர்கள்; 5 மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Friday, 26 February 2021

இன்று 497 தொற்றாளர்கள்; 5 மரணங்கள்

 


இன்றைய தினம் இலங்கையில் புதிதாக 497 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.


கொழும்பு 9, வெயங்கொட, நாரேஹன்பிட்ட, நவடகல மற்றும் கண்டியில இடம்பெற்ற மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மொத்த எண்ணிக்கை 464 ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை 77625 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment