நேற்று எண்மர்: மரண எண்ணிக்கை 430 - sonakar.com

Post Top Ad

Friday 19 February 2021

நேற்று எண்மர்: மரண எண்ணிக்கை 430

 



நேற்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் பட்டியலில் எண்மர் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது.


20 வயது பெண்ணொருவர் உட்பட எண்மரின் மரணங்களே நேற்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கடந்த இரு வாரங்களாக நிலவி வந்த தொற்றாளர் எண்ணிக்கை நேற்று குறைந்துள்ளதுடன் தொடர்ந்தும் 6167 பேர் வைத்தியசாலைகளில் சிகச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment