மிரிஸ்வத்தை கொள்ளைச் சம்பவம்: CCTV வெளியீடு - sonakar.com

Post Top Ad

Saturday, 16 January 2021

மிரிஸ்வத்தை கொள்ளைச் சம்பவம்: CCTV வெளியீடு

 


கம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியில் நேற்று மாலை நிதி நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவு வெளியிடப்பட்டுள்ளது.


மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள் ஆயுத முனையில் 4 கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவத்தை ஐந்து விசேட பொலிஸ் குழுவினர் விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment