பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று - sonakar.com

Post Top Ad

Friday, 22 January 2021

பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று

 


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை அவரும் அண்மையில் கேகாலை தம்மிகவின் கொரோனா பானியருந்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.


தயாசிறி ஜயசேகர, ரவுப் ஹக்கீம், வாசுதேவ நானாயக்கார, பியல் நிசந்தவைத் தொடர்ந்து பவித்ரா வன்னியாராச்சி தொற்றுக்குள்ளாகியுள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment