நாடாளுமன்ற ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Sunday, 17 January 2021

நாடாளுமன்ற ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா

 


நாடாளுமன்ற ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


பெரும்பாலும் அனைத்து ஊழியர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் நால்வருக்கு தொற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் மற்றும் இவர்களோடு தொடர்பிலிருந்த 30க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment