இன்று 800க்கு அதிகமான புதிய தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Saturday 30 January 2021

இன்று 800க்கு அதிகமான புதிய தொற்றாளர்கள்

 


இன்றைய தினம் (இதுவரை) 848 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 63 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. எனினும் இதில் 56277 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.


இப்பின்னணியில் தற்சமயம் 6269 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment